கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சியுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு உதவும். 1. இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவின் தற்போதைய பெயர் என்ன? அ. யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆ. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இ. பேங்க் ஆஃப் இந்தியா ஈ. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 2. இந்தியாவில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தொடங்கப்பட்ட ஆண்டு? அ. 1949 ஆ. 1950 இ. 1951 ஈ. 1952 3. கண்ணாடி டம்ளர்களால் ஆன ஹார்மோனியத்தை (glass harmonica) கண்டுபிடித்தவர் யார்? அ. மேரியானா டேவிஸ் ஆ. பிரான்ஸ் மெஸ்மர் இ. பெஞ்சமின் பிராங்க்ளின் ஈ. டென்னிஸ் ஜேம்ஸ் 4. நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படுபவர் அ. பேரன் பியர்ரே டி ஆ. பியர்ரே டி கூபெர்டின் இ. இரண்டாம் தியோடோசியஸ் ஈ. பேரன் பிரெடி 5. இந்தியாவோடு வர்த்தகத் தொடர்பை முதன் முதலில் ஏற்படுத்திக் கொண்ட நாடு எது? அ. போர்ச்சுகல் ஆ. இங்கிலாந்து இ. அமெரிக்கா ஈ. இவற்றில் எதுவுமில்லை 6. கொல்கத்தா நகரம் உருவான ஆண்டு? அ. 1670 ஆ. 1680
Hi Friends! This is the New Learning World For All of You!... I will share some great things which will help you in your life. I love learning a lot...If you are also the learner... Keep Rockers...