Skip to main content

Posts

Showing posts from September 21, 2010

ninaithaleinnikum

நண்பர்களே - நாம் பழகிய நாட்களை நினைத்தாலே இனிக்கும்! காதலியே - உன்னை விரும்பிய நாட்களை நினைத்தாலே இனிக்கும்! அம்மா, பாசத்தோடு நீ ஊட்டிய நிலாச்சோற்றை நினைத்தாலே இனிக்கும்!