Skip to main content

Posts

Showing posts with the label mirror

quiz -0002

கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சியுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு உதவும். 1. இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவின் தற்போதைய பெயர் என்ன?     அ. யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா         ஆ. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா       இ. பேங்க் ஆஃப் இந்தியா               ஈ. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 2. இந்தியாவில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தொடங்கப்பட்ட ஆண்டு?     அ. 1949       ஆ. 1950           இ. 1951       ஈ. 1952 3. கண்ணாடி டம்ளர்களால் ஆன ஹார்மோனியத்தை (glass harmonica) கண்டுபிடித்தவர் யார்?    அ. மேரியானா டேவிஸ்       ஆ. பிரான்ஸ் மெஸ்மர்       இ. பெஞ்சமின் பிராங்க்ளின்      ஈ. டென்னிஸ் ஜேம்ஸ் 4.  நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படுபவர்   அ. ...