Skip to main content

Posts

Showing posts with the label human

FACTS ABOUT BRAIN

à®®ூளை சுà®±ுசுà®±ுப்பாக செயல்பட... இயற்கையின் பெà®°ிய à®…à®±்புதங்களில் ஒன்à®±ு à®®ூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொà®°ு செயலுக்குà®®் அடிப்படையாக விளங்குகிறது. எவ்வளவு தெளிவாக சிந்திக்க à®®ூளை துணைபுà®°ிகிறதோ, அவ்வளவு வியப்பூட்டுà®®் வகையில் விஞ்ஞானிகளையே குழப்பத்துக்கு உள்ளாக்கிவிடுகி றது à®®ூளை. அதன் செயல்பாடுகள் à®®ிக நுண்ணியதாகவுà®®் தெளிவாகவுà®®் இருக்கின்றன. à®®ிகச் சாதாரண மனிதர்கள் à®®ூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிà®±ா à®°்களாà®®். நாà®®், புத்திசாலி என்à®±ு பாà®°ாட்டுபவர்கள் கூட 5 சதவீத à®®ூளையையே பயன்படுத்துகிà®±ா à®°்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத à®®ூளையையுà®®், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத à®®ூளையையுà®®் பயன்படுத்துவதாக ஆய்வு கூà®±ுகிறது. அப்படியானால் à®®ுà®´ு அளவு à®®ூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க à®®ுடியுà®®ா? மற்à®± விலங்கினங்களில் இருந்து நம்à®®ை வித்தியாசப்படுத ்தி, à®…à®°்த்தமுள்ள இனமாக நிலைநிà®±ுத்தி வருவதே இந்த à®®ூளைதான். à®’à®°ு நொடிக்குள் பல தூண்டல்களை எதிà®°்கொண்டு செயல்களை செய்ய துà®°ிதமாக இயங்குவது à®®ூளை. மனிதர்களில் கூட நாà®®் பிறரில் இருந்து வேà®±ுபட்டு இருந்தால் அது நமது à®®ூளையை பயன்படுத்துà®®் ஆற்றலில்தான். எனவே நாà®®் துà®°ி...