இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிà®±ு à®…à®±ுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு à®®ுன் அடிவயிà®±்à®±ில் கடுà®®் வலி! பெà®™்களுà®°ில் தவிà®°்க்க à®®ுடியாத திà®°ுமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிà®±்à®±ு! உடனே மருத்துவமனைக்கு சென்à®±ு காண்பிக்க ஸ்கேனில் சிà®±ுநீரகக் கட்டி என்à®±ு வந்தது. "உடனே à®…à®±ுவை சிகிச்சை செய்யா விடில் உயிà®°ுக்கே ஆபத்து என்à®± எச்சரிக்கை!" நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை à®®ுடித்து விட்டு சென்னையில் என் குடுà®®்ப டாக்டரிடம் காண்பிக்க அவருà®®் உறுதிப்படுத்தினாà®°்... என் மகன் à®…à®®ெà®°ிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்... என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலுà®®் சரி என்à®±ு கதற ஆரம்பித்து விட்டாள்... கையமர்த்திய டாக்டர், "à®®ுதலில் பதினைந்து நாட்களுக்கு à®’à®°ு மருந்து தருகிà®±ேன் அதில் குணம் தெà®°ியாவிட்டால் à®…à®±ுவை சிகிச்சை செய்யலாà®®்" என்à®±ாà®°். அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேà®±்à®±ோடு வலி போய்விட்டது... டாக்டர் à®®ீண்டுà®®் ஸ்கேன் எடுத்துப் பாà®°்க்க கட்டியுà®®் போய்விட்டது... எனக்கு ஆச்சரியம்… "உங்களுக்கு குணமாகி விட்டது" என்à®±ாà®°்...
Hi Friends! This is the New Learning World For All of You!... I will share some great things which will help you in your life. I love learning a lot...If you are also the learner... Keep Rockers...