Skip to main content

Posts

Showing posts from April 23, 2013

போட்டித் தேர்வுகளுக்கு உதவும்.

கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சியுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு உதவும்.  1. சூரியக் குடும்பத்தில் அதிக வெப்பமுடைய கிரகம் எது? அ. வியாழன்    ஆ. சனி    இ. வெள்ளி    ஈ. புதன் 2. இந்தியாவில் சூரிய உதயம் முதலில் தோன்றும் மாநிலம் எது? அ. சிக்கிம்   ஆ. மேகாலயா   இ. குஜராத்    ஈ. அருணாச்சலபிரதேசம் 3. தமிழ்நாட்டில் மலைகளே இல்லாத மாவட்டம் எது? அ. திருவாரூர்    ஆ. தஞ்சாவூர்  இ. நாகப்பட்டினம்    ஈ. பெரம்பலூர் 4. காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனது? அ. எலும்பு    ஆ. கடினமான தோல் இ. பல் எலும்பு    ஈ. மயிரி ழை 5.  ‘புல்ஸ் ஐ’  என்ற வார்த்தை, எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது? அ. போலோ    ஆ. துப்பாக்கி சுடுதல்  இ. சுமோ    ஈ. மல்யுத்தம் 6. மூக்கில் பல் உள்ள விலங்கு எது? அ.     காண்டாமிருகம்    ஆ.     யானை    இ.     முதலை    ஈ.     காட்டுப்பன்றி 7. உலகில் இலத்தீன் மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட ஒரே நாடு அ. இத்தாலி       ஆ. வத்திகான்    இ. துர்க்மெனிஸ்தான்   ஈ. கியூபா 8. உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு எது? அ. இந்தியா          ஆ. சீனா     இ. அமெரிக்கா