Skip to main content

Posts

Showing posts with the label sleep

FOOD AND SLEEP

Food and sleep both should be minimum to achieve the goal...       Food:         "Obtaining maximum energy through minimum food is a                           yogic practice"         Sleep:            "உறக்கம் என்பது உடம்பு இளைப்பாறத்தானே ஒழிய,              உன்னைத் தொலைத்து விடுவதற்காக அல்ல ." welcome to our blog please send your suggestions .........

SLEEPING:தூக்கம்

Sleeping:தூக்கம்  Normally how many hours daily we will sleep? ஏவ்வளவு நேரம் தூங்கவேண்டும் ? 1).கைக்குழந்தை நிறையத் தூங்கவேண்டும்  2)இளைஞர்கள் பகலில் உறங்கக் கூடாது  (அரசன் ஒருபோதும் பகலில் உறங்கக் கூடாது என்பதும், இரவில் அவன் நான்கு மணி நேரத்திற்கு மேல் உறங்ககூடாது என்பதும் சாணக்கிய நீதி. வள்ளலாரும் அவ்வாறே சொல்வார் ) 3)நடுத்தர வயதை தான்டியர்வர்களும், வீட்டை கவனித்து கொள்ளும் பெண்களும் பகலில் அரை மணி நேரம் உறங்குவது நல்லது . 4)முதியவர்களுக்கு அறிவுரை சொல்ல  வேண்டாம். உடல் நிலைக்கு ஏற்றபடி. 5)சராசரி உடல்நலம், சராசரி உழைப்பு உள்ளவர்களுக்கு இரவு ஆறு மணி நேரம் தூக்கம்  போதும். 6)ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் (காலையில்தான் !)  எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவர்கள் சாதனையாளர்களாக உருவெடுக்கிறார்கள். 7)ஆறு, போனால் போகட்டும் எழு மணி நேரத்துக்கு மேல் உறங்குவது, தேசிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்  நீங்கள் வெளியே வந்து பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், காலை 5.45 மணி என்பது அனைவருக்கும், பொதுவான, உகந்த, துயிலெழும் நேரம் என்று...