Skip to main content

Posts

Showing posts with the label motivation

WIN THE WORLD - உலகை வெல் !

                          உலகை வெல் !  உலகை வெல்ல விரும்புகிறாயா ?-முதலில்  உன்னை  நீ வெற்றி கொள் !       விண்ணில் மழைத்துளி மண்ணில் விழும் வேகம்       உன் எண்ணம்  செயலாவதில்  தோற்கவேண்டும் ! தோல்விக்கு முத்தம் கொடு - உன்  தோளில் ஏற்றில் கொள்ளாதே !       தன்னம்பிக்கையை  சூட்டிக்கொள் -  தலையில்        கனம் ஏற்றி விடாதே ! உன் திறமையை புரிந்து கொள் - அதுவே  உன் வெற்றிக்குத் திறவுகோல் !      நீ உறங்கும் நேரத்தில் ஒருவன் விழுத்திக் கொள்வான்       உறங்கிவிட்டால்  உன்னையே முந்தி விடுவான்   நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி வேண்டாம்  பிறர் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக வேண்டும்        நாம் எட்டிநின்று வேடிக்கை பார்பவர்கள் அல்ல        எரிமலையில் கொடி நாட்டப் போகிறவர்கள்  தன்னம்பிக்கையோடு முயற்சி  செய் ...

CHANGE

"It is not the strongtest of the species that survives, nor the most intelligent that survives. It is the one that is most adaptable to  change". -Charles Darwin welcome to our blog please send your suggestions .........