உலகை வெல் !
உலகை வெல்ல விரும்புகிறாயா ?-முதலில்
உன்னை நீ வெற்றி கொள் !
விண்ணில் மழைத்துளி மண்ணில் விழும் வேகம்
உன் எண்ணம் செயலாவதில் தோற்கவேண்டும் !
தோல்விக்கு முத்தம் கொடு - உன்
தோளில் ஏற்றில் கொள்ளாதே !
தன்னம்பிக்கையை சூட்டிக்கொள் - தலையில்
கனம் ஏற்றி விடாதே !
உன் திறமையை புரிந்து கொள் - அதுவே
உன் வெற்றிக்குத் திறவுகோல் !
நீ உறங்கும் நேரத்தில் ஒருவன் விழுத்திக் கொள்வான்
உறங்கிவிட்டால் உன்னையே முந்தி விடுவான்
நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி வேண்டாம்
பிறர் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக வேண்டும்
நாம் எட்டிநின்று வேடிக்கை பார்பவர்கள் அல்ல
எரிமலையில் கொடி நாட்டப் போகிறவர்கள்
தன்னம்பிக்கையோடு முயற்சி செய் - தோழா
விடியலும் உனக்காகத்தான் அஸ்தமனமும் உனக்காகத்தான்
உன்னையே வென்றபின் திரும்பிப்பார்
உலகையே நீதான் வெண்டிருப்பாய் !
welcome to our blog please send your suggestions .........
உலகை வெல்ல விரும்புகிறாயா ?-முதலில்
உன்னை நீ வெற்றி கொள் !
விண்ணில் மழைத்துளி மண்ணில் விழும் வேகம்
உன் எண்ணம் செயலாவதில் தோற்கவேண்டும் !
தோல்விக்கு முத்தம் கொடு - உன்
தோளில் ஏற்றில் கொள்ளாதே !
தன்னம்பிக்கையை சூட்டிக்கொள் - தலையில்
கனம் ஏற்றி விடாதே !
உன் திறமையை புரிந்து கொள் - அதுவே
உன் வெற்றிக்குத் திறவுகோல் !
நீ உறங்கும் நேரத்தில் ஒருவன் விழுத்திக் கொள்வான்
உறங்கிவிட்டால் உன்னையே முந்தி விடுவான்
நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி வேண்டாம்
பிறர் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக வேண்டும்
நாம் எட்டிநின்று வேடிக்கை பார்பவர்கள் அல்ல
எரிமலையில் கொடி நாட்டப் போகிறவர்கள்
தன்னம்பிக்கையோடு முயற்சி செய் - தோழா
விடியலும் உனக்காகத்தான் அஸ்தமனமும் உனக்காகத்தான்
உன்னையே வென்றபின் திரும்பிப்பார்
உலகையே நீதான் வெண்டிருப்பாய் !
welcome to our blog please send your suggestions .........
Comments
Post a Comment
hi every body it is very nice............