கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சியுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு உதவும்.
1. இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவின் தற்போதைய பெயர் என்ன?
1. இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவின் தற்போதைய பெயர் என்ன?
அ. யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா
ஆ. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
இ. பேங்க் ஆஃப் இந்தியா
ஈ. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
2. இந்தியாவில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தொடங்கப்பட்ட ஆண்டு?
அ. 1949 ஆ. 1950 இ. 1951 ஈ. 1952
3. கண்ணாடி டம்ளர்களால் ஆன ஹார்மோனியத்தை (glass harmonica) கண்டுபிடித்தவர் யார்?
அ. மேரியானா டேவிஸ்
ஆ. பிரான்ஸ் மெஸ்மர்
ஆ. பிரான்ஸ் மெஸ்மர்
இ. பெஞ்சமின் பிராங்க்ளின்
ஈ. டென்னிஸ் ஜேம்ஸ்
ஈ. டென்னிஸ் ஜேம்ஸ்
4. நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படுபவர்
அ. பேரன் பியர்ரே டி
ஆ. பியர்ரே டி கூபெர்டின்
இ. இரண்டாம் தியோடோசியஸ்
ஈ. பேரன் பிரெடி
ஆ. பியர்ரே டி கூபெர்டின்
இ. இரண்டாம் தியோடோசியஸ்
ஈ. பேரன் பிரெடி
5. இந்தியாவோடு வர்த்தகத் தொடர்பை முதன் முதலில் ஏற்படுத்திக் கொண்ட நாடு எது?
அ. போர்ச்சுகல் ஆ. இங்கிலாந்து இ. அமெரிக்கா ஈ. இவற்றில் எதுவுமில்லை
6. கொல்கத்தா நகரம் உருவான ஆண்டு?
அ. 1670 ஆ. 1680 இ. 1690 ஈ. 1700
7. இந்தியாவில் எந்த நகரங்களுக்கு இடையே முதன் முதலில் STD சேவை தொடங்கப்பட்டது?
அ. கான்பூர் - லக்னோ
ஆ. தில்லி - மும்பை
இ. தில்லி - கொல்கத்தா
ஈ. லக்னோ - தில்லி
ஆ. தில்லி - மும்பை
இ. தில்லி - கொல்கத்தா
ஈ. லக்னோ - தில்லி
8. ‘பகிஷ்கிரித் பாரத்’ என்ற வார இதழை நடத்தியவர் யார்?
அ. பண்டித ராம்பாய்
ஆ. மகாத்மா காந்தி
இ. தாகூர்
ஈ. பி.ஆர். அம்பேத்கர்
ஆ. மகாத்மா காந்தி
இ. தாகூர்
ஈ. பி.ஆர். அம்பேத்கர்
9. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை விலைக்கு வாங்கிய இந்தியர் யார்?
அ. லட்சுமி மிட்டல் ஆ. சஞ்சீவ் மேத்தா இ. அஸீம் பிரேம்ஜி ஈ. சாவித்ரி ஜிண்டால்
10. இம்பீரியலிஸம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
அ. டால்ஸ்டாய் ஆ. ஸ்டாலின் இ. ஹிட்லர் ஈ. லெனின்
விடைகள்:
1. ஆ, 2. அ, 3. ஈ, 4. ஆ, 5. அ, 6. இ, 7. அ, 8. ஈ, 9. ஆ, 10. ஈ.
Comments
Post a Comment
hi every body it is very nice............