MOTOR VEHICLE
மோட்டார் வாகன தண்டனை விபரங்கள்!
👉லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை.
👉லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால் ரூ.1000 (அல்லது) 3 மாத சிறை தண்டனை
👉பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால் (அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)
👉உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால்(அதிகப ட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)
👉ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு ரூ.2000 -
👉நிர்ணயிக்கப்பட் ட வயது தகுதிக்கு குறைவானவர்(மைனர ்) வாகனம் ஓட்டினால் ரூ.500 -
👉ஒருவழிப்பாதையில ் சென்றால் ரூ.100 -
👉குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அல்லது 6 மாத சிறை தண்டனை
👉ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.100 ரூ.300
👉இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால ரூ.100 ரூ.300
👉ஓவர் ஸ்பீடு ரூ.400 ரூ.1000
👉தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.1000 ரூ.2000
👉ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு ரூ.500 ரூ.500
👉தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஸ்யூரன்ஸ் காண்பிக்கா விட்டால் ரூ.100 ரூ.300
👉பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் ரூ.2500 ரூ.2500
👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத டூ வீலருக்கு ரூ.500 ரூ.1000
👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத ஃபோர் வீலருக்கு ரூ.700 ரூ.1000
👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.1000 ரூ.1000
👉பிற மாநிலங்களில் 12 மாதங்களுக்கு மேல் புதிய பதிவு இல்லாமல் ஓட்டினால் ரூ.100 ரூ.300
👉வாகன உரிமையாளர் மாற்றத் தகவலை ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவிக்கா விட்டால் ரூ.100 ரூ.300
👉போக்குவரத்து சிக்னல்களை அழிக்கவோ, மாற்றவோ முற்பட்டால் ரூ.100 ரூ.300
👉சில இடங்களில் அமலில் இருக்கும் பிரத்யேக விதிகளை மீறினால் ரூ.100 ரூ.300
👉பிறக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கிளப்பினால் ரூ.100 ரூ.300
👉அனுமதிக்கப்பட்ட தைவிட அதிக பயணிகளை ஏற்றினால் ரூ.100 ரூ.300
👉பணியில் உள்ள அதிகாரியிடம் விபரம் தரமறுத்தல், ஒழுங்கீனமாகபதில ளித்தல் தொடர்பான குற்றங்களுக்கு ரூ.500 ரூ.500
👉பொய்யான தகவல் அளித்தால் ரூ.500 ரூ.500
👉லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டவர் வாகனம் ஓட்டினால் ரூ.500 ரூ.500
👉வாகனத்தால் காற்று மற்றும் சப்த மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.1000 ரூ.2000
👉அனுமதியில்லாமல் வாகனத்தில் மாற்றங்கள் செய்தால் (ஆல்ட்ரேஷன்) ரூ.500 ரூ.500
👉மொபைல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.1000 (அதிகபட்சம்) -
👉நடைபாதையி்ல் வாகனம் ஓட்டினால் ரூ.100. 🙏 நன்றி வழக்கறிஞர் AB.கணேஷ்குமார்.
welcome to our blog please send your suggestions .........
Source:Internet(web)மோட்டார் வாகன தண்டனை விபரங்கள்!
👉லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை.
👉லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால் ரூ.1000 (அல்லது) 3 மாத சிறை தண்டனை
👉பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால் (அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)
👉உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால்(அதிகப
👉ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு ரூ.2000 -
👉நிர்ணயிக்கப்பட்
👉ஒருவழிப்பாதையில
👉குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அல்லது 6 மாத சிறை தண்டனை
👉ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.100 ரூ.300
👉இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால ரூ.100 ரூ.300
👉ஓவர் ஸ்பீடு ரூ.400 ரூ.1000
👉தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.1000 ரூ.2000
👉ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு ரூ.500 ரூ.500
👉தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஸ்யூரன்ஸ் காண்பிக்கா விட்டால் ரூ.100 ரூ.300
👉பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் ரூ.2500 ரூ.2500
👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத டூ வீலருக்கு ரூ.500 ரூ.1000
👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத ஃபோர் வீலருக்கு ரூ.700 ரூ.1000
👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.1000 ரூ.1000
👉பிற மாநிலங்களில் 12 மாதங்களுக்கு மேல் புதிய பதிவு இல்லாமல் ஓட்டினால் ரூ.100 ரூ.300
👉வாகன உரிமையாளர் மாற்றத் தகவலை ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவிக்கா விட்டால் ரூ.100 ரூ.300
👉போக்குவரத்து சிக்னல்களை அழிக்கவோ, மாற்றவோ முற்பட்டால் ரூ.100 ரூ.300
👉சில இடங்களில் அமலில் இருக்கும் பிரத்யேக விதிகளை மீறினால் ரூ.100 ரூ.300
👉பிறக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கிளப்பினால் ரூ.100 ரூ.300
👉அனுமதிக்கப்பட்ட
👉பணியில் உள்ள அதிகாரியிடம் விபரம் தரமறுத்தல், ஒழுங்கீனமாகபதில
👉பொய்யான தகவல் அளித்தால் ரூ.500 ரூ.500
👉லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டவர் வாகனம் ஓட்டினால் ரூ.500 ரூ.500
👉வாகனத்தால் காற்று மற்றும் சப்த மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.1000 ரூ.2000
👉அனுமதியில்லாமல்
👉மொபைல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.1000 (அதிகபட்சம்) -
👉நடைபாதையி்ல் வாகனம் ஓட்டினால் ரூ.100. 🙏 நன்றி வழக்கறிஞர் AB.கணேஷ்குமார்.
Comments
Post a Comment
hi every body it is very nice............