Skip to main content

Posts

FOOD AND SLEEP

Food and sleep both should be minimum to achieve the goal...       Food:         "Obtaining maximum energy through minimum food is a                           yogic practice"         Sleep:            "உறக்கம் என்பது உடம்பு இளைப்பாறத்தானே ஒழிய,              உன்னைத் தொலைத்து விடுவதற்காக அல்ல ." welcome to our blog please send your suggestions .........

LIFE OF THE MAN

Life of the Man: 'நேர்மை' இது மிகவும் விலையுயர்ந்த பரிசு. இதை சாதாரணமான மனிதர்களிடம் இருந்து எதிர்பார்க்காதீர்கள்.    - வார்ன் பஃபெட்  welcome to our blog please send your suggestions .........

PAST PRESENT FUTURE

Past to the present to the future. நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பில் இருந்தால் எதிர்காலத்தில்   வாழ்கிறீர்கள். நீங்கள் அமைதியாக இருந்தால் மட்டுமே நிகழ்காலத்தில் வாழ்கிறீர்கள்.     - லீயே டிசூ  welcome to our blog please send your suggestions .........

HARDWORK SOFTWORK WAY OF ACTION

Hard work and Soft work way of action: மிகக் கடுமையான வேலைகளுக்கு நான் எப்போதும் சோம்பேறிகளைதான்  தேர்வு செய்கிறேன் காரணம், அவர்கள் தான், எத்தனை கடினமான வேலைகளுக்கும் சுலபமான வழிகளை கண்டு பிடித்து விடுவார்கள்.      - பில் கேட்ஸ்  welcome to our blog please send your suggestions .........