Talk less work more.. SPEND SOME TIME FOR EVERYONE... தாயிடம் அன்பாக பேசுங்கள்..! தந்தையுடன் பண்பாக பேசுங்கள்..! ஆசிரியரிடம் அடக்கமாக பேசுங்கள்..! துணைவியுடன் உண்மையாக பேசுங்கள்..! சகோதரனிடம் அளவாக பேசுங்கள்..! சகோதரியிடம் பாசத்தோடு பேசுங்கள்..! குழந்தைகளிடம் ஆர்வத்தோடு பேசுங்கள்..! உறவினர்களிடம் பரிவோடு பேசுங்கள்..! நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்..! அதிகாரியிடம் பணிவோடு பேசுங்கள்..! வியாபாரியிடம் கறாராக பேசுங்கள்..! வாடிக்கையாளரிடம் நேர்மையாக பேசுங்கள்..! தொழிலாளரிடம் மனிதநேயத்தோடு பேசுங்கள்..! அரசியல்வாதியிடம் ஜாக்கிரதையாக பேசுங்கள்..! இறைவனிடம் மெளனமாக பேசுங்கள்..! Talk more get more... ஹலோ வணக்கம் ' welcome to our blog please send your suggestions ......... Source:Internet(web)
Hi Friends! This is the New Learning World For All of You!... I will share some great things which will help you in your life. I love learning a lot...If you are also the learner... Keep Rockers...