Skip to main content

Posts

vellore

(PART - 1) வெயிலுக்கும் ஜெயிலுக்கும் பேர் போனது மட்டுமல்ல வேலூர். சொர்கமே என்றாலும் எங்க வேலூரை போல வருமா? அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து "சிப்பாய் புரட்சி "செய்த ஊர். அறுபத்து நான்காவது நாயன்மார் என அழைக்கப்பட்ட "திருமுருக கிருபானந்த வாரியார் "பிறந்த ஊர் காங்கேயநல்லூர். தந்தை பெரியாரின் துணைவியார் மணியம்மையாரின் சொந்த ஊர். சுதந்திர இந்தியாவின் டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய தேசியக்கொடியை தயாரித்து தந்த எங்கள் ஊர் குடியாத்தம். கர்மவீரர் காமராஜரை சொந்த மண் விருதுநகர் தோற்கடித்தாலும், அவரை முதன்முதலில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்த குடியாத்தம். விக்டோரியா மகாராணிக்கு பிரசவம் பார்த்த எங்கள் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார். தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட வாலாஜாப்பேட்டை. இந்தியாவின் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரி. புகழ்பெற்ற ராஜாளி கப்பல்படை விமானதளம் உள்ள அரக்கோணம். ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவனூர். திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசனாரை தந்த வாலாஜாப்பேட்டை...

எது முக்கியம்? Important things in life

எது முக்கியம்? ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.  கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால்  அதுல பதிலை எழுதுங்க.  ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.  உங்களால முடியலேன்னா  அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா….  படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய  உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?  இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ  அல்லது ...

I LOVE TAMIL

I LOVE TAMIL கீழ்க்கண்ட ஆங்கில - தமிழ்ச் சொற்களை உற்று கவனியுங்கள்! Mango - மாங்காய் Cash - காசு One - "ஒன்"று Eight - "எட்"டு Victory - வெற்றி Win - வெல்/வென்று Wagon - வாகனம் Elachi - ஏலக்காய் Coir - கயிறு Eve - அவ்வை Terra - தரை Metre - மாத்திரை (unit representation in Tamil) Name - நாமம் (பெயர் - எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்) Vomit - ஒமட்டு (குமட்டுதல்) பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல். Script - குறிப்பு Speech-பேச்சு Speed - பீடு/வேகம் (பீடு நடை - வேக நடை) Sponge - பஞ்சு Snake - நாகம் A"ttack" - தாக்கு M"ake" - "ஆக்க"ம் Round - உ"ருண்டை" Lemon - "இளம"ஞ்சள்காய் (எலுமிச்சை) Roll - உ"ருள்" Orate - "உரை"யாற்று "Know"ledge - "ஞான"ம் Ginger - இ"ஞ்சி" Molecule - மூலக்கூறு Kill - கொல் Prize - பரிசு Other - இதர Tele - தொலை Teak - தேக்கு Rice -அரிசி Aqua...

I AM WITH YOU..

I AM WITH YOU... Do not walk in front of Me, I may not follow you. Do not walk behind Me, I may not lead you. Walk beside Me and be my friend. If you attempt to walk in front of Me, you may be taking a wrong path. If you walk behind Me, you may possibly desert Me. Walk abreast of Me. Then there is no chance of going astray or away from Me, because I am with you. welcome to our blog please send your suggestions ......... Source:Internet(web)

LICENCE MOTOR VEHICLE RULES FINE COST

MOTOR VEHICLE மோட்டார் வாகன தண்டனை விபரங்கள்! 👉 லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை. 👉 லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால் ரூ.1000 (அல்லது) 3 மாத சிறை தண்டனை 👉 பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால் (அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்) 👉 உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால்(அதிகப ட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்) 👉 ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு ரூ.2000 - 👉 நிர்ணயிக்கப்பட் ட வயது தகுதிக்கு குறைவானவர்(மைனர ்) வாகனம் ஓட்டினால் ரூ.500 - 👉 ஒருவழிப்பாதையில ் சென்றால் ரூ.100 - 👉 குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அல்லது 6 மாத சிறை தண்டனை 👉 ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.100 ரூ.300 👉 இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால ரூ.100 ரூ.300 👉 ஓவர் ஸ்பீடு ரூ.400 ரூ.1000 👉 தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.1000 ரூ.2000 👉 ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு ரூ.500 ரூ.500 👉 தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஸ்யூரன்ஸ் காண்பிக்கா விட்டால் ரூ.100 ரூ.300 👉 பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் ரூ.2500 ர...

TALENT AND INTELLIGENT IN LIFE

LIFE IS FULL OF GAME...IF YOU WANT TO SURVIVE YOU HAVE TO PLAY...EITHER YOU WIN OR LOSE...YOU HAVE TO COMPETE. THAT WILL TEACH TO LIVE THE LIFE... thanks to tamilvoice welcome to our blog please send your suggestions ......... Source:Internet(web)

TREATMENT FOR SUGAR BP AND GOOD HEALTHY LIFE

இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று! உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது. "உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை!" நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்... என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்... என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்... கையமர்த்திய டாக்டர், "முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம் தெரியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றார். அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது... டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய்விட்டது... எனக்கு ஆச்சரியம்… "உங்களுக்கு குணமாகி விட்டது" என்றார்...