Skip to main content

Posts

quiz -0002

கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சியுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு உதவும். 1. இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவின் தற்போதைய பெயர் என்ன?     அ. யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா         ஆ. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா       இ. பேங்க் ஆஃப் இந்தியா               ஈ. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 2. இந்தியாவில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தொடங்கப்பட்ட ஆண்டு?     அ. 1949       ஆ. 1950           இ. 1951       ஈ. 1952 3. கண்ணாடி டம்ளர்களால் ஆன ஹார்மோனியத்தை (glass harmonica) கண்டுபிடித்தவர் யார்?    அ. மேரியானா டேவிஸ்       ஆ. பிரான்ஸ் மெஸ்மர்       இ. பெஞ்சமின் பிராங்க்ளின்      ஈ. டென்னிஸ் ஜேம்ஸ் 4.  நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படுபவர்   அ. பேரன் பியர்ரே டி       ஆ. பியர்ரே டி கூபெர்டின்   இ. இரண்டாம் தியோடோசியஸ்      ஈ.  பேரன் பிரெடி 5. இந்தியாவோடு வர்த்தகத் தொடர்பை முதன் முதலில் ஏற்படுத்திக் கொண்ட நாடு எது?     அ. போர்ச்சுகல்      ஆ. இங்கிலாந்து      இ. அமெரிக்கா   ஈ. இவற்றில் எதுவுமில்லை 6. கொல்கத்தா நகரம் உருவான ஆண்டு?      அ. 1670        ஆ. 1680 

SPEAK MORE FEEL MORE IN LIFE

Talk less work more.. SPEND SOME TIME FOR EVERYONE... தாயிடம் அன்பாக பேசுங்கள்..! தந்தையுடன் பண்பாக பேசுங்கள்..! ஆசிரியரிடம் அடக்கமாக பேசுங்கள்..! துணைவியுடன் உண்மையாக பேசுங்கள்..! சகோதரனிடம் அளவாக பேசுங்கள்..! சகோதரியிடம் பாசத்தோடு பேசுங்கள்..! குழந்தைகளிடம் ஆர்வத்தோடு பேசுங்கள்..! உறவினர்களிடம் பரிவோடு பேசுங்கள்..! நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்..! அதிகாரியிடம் பணிவோடு பேசுங்கள்..! வியாபாரியிடம் கறாராக பேசுங்கள்..! வாடிக்கையாளரிடம் நேர்மையாக பேசுங்கள்..! தொழிலாளரிடம் மனிதநேயத்தோடு பேசுங்கள்..! அரசியல்வாதியிடம் ஜாக்கிரதையாக பேசுங்கள்..! இறைவனிடம் மெளனமாக பேசுங்கள்..! Talk more get more... ஹலோ   வணக்கம் ' welcome to our blog please send your suggestions ......... Source:Internet(web)

போட்டித் தேர்வுகளுக்கு உதவும்.

கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சியுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு உதவும்.  1. சூரியக் குடும்பத்தில் அதிக வெப்பமுடைய கிரகம் எது? அ. வியாழன்    ஆ. சனி    இ. வெள்ளி    ஈ. புதன் 2. இந்தியாவில் சூரிய உதயம் முதலில் தோன்றும் மாநிலம் எது? அ. சிக்கிம்   ஆ. மேகாலயா   இ. குஜராத்    ஈ. அருணாச்சலபிரதேசம் 3. தமிழ்நாட்டில் மலைகளே இல்லாத மாவட்டம் எது? அ. திருவாரூர்    ஆ. தஞ்சாவூர்  இ. நாகப்பட்டினம்    ஈ. பெரம்பலூர் 4. காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனது? அ. எலும்பு    ஆ. கடினமான தோல் இ. பல் எலும்பு    ஈ. மயிரி ழை 5.  ‘புல்ஸ் ஐ’  என்ற வார்த்தை, எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது? அ. போலோ    ஆ. துப்பாக்கி சுடுதல்  இ. சுமோ    ஈ. மல்யுத்தம் 6. மூக்கில் பல் உள்ள விலங்கு எது? அ.     காண்டாமிருகம்    ஆ.     யானை    இ.     முதலை    ஈ.     காட்டுப்பன்றி 7. உலகில் இலத்தீன் மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட ஒரே நாடு அ. இத்தாலி       ஆ. வத்திகான்    இ. துர்க்மெனிஸ்தான்   ஈ. கியூபா 8. உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு எது? அ. இந்தியா          ஆ. சீனா     இ. அமெரிக்கா  

New tech to capture 3D images from a kilometre away

Researchers have developed a new laser powered camera system that creates high-resolution 3D images of objects from up to a kilometre away.  A standard camera takes flat, 2D pictures. To get 3D information, such as the distance to a far-away object, scientists can bounce a laser beam off the object and measure how long it takes the light to travel back to a detector.  The technique, called time-of-flight (ToF) navigation systems for autonomous vehicles, and other applications, but many current systems have a relatively short range and struggle to image objects that do not reflect laser light. Researchers have tackled these limitations and reported their findings in the journal Optics Express.  The research team, led by Gerald Buller, professor at Heriot-Watt University in Edinburgh, Scotland, describes a ToF imaging system that can gather high-resolution, 3D information about objects that are typically very difficult to image, from up to a kilomet

TEMPLES SECRETS AND SCIENCE FACTS

கோபுர ரகசியமும், நம் முன்னோரின்  விஞ்ஞான அறிவாற்றலும்!!! முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்

வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து உபயோகமான தகவல்கள் !!!

முத்துக்கள் பத்து ! விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்க ளால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால் ... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர ்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன . 1.கேஸில் மிச்சமாக்கலாம் காசு! அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்’மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து ப

GOOGLE HARDWARE

Google hardware you didn't know about Search giant Google is best known as an internet company. The company's mobile OS Android and range of web services and applications like Gmail and Google Apps only adds to the popular belief.  However, there's much more to the internet giant than these.  The company has been in the hardware manufacturing biz since 2002 when it launched its Search Appliance. Over the years, it has been bolstering its hardware offerings.   Google Driver less Cars Google Glass Google Motorola X-Phone Google Talking Shoes Google Nexus tablets Google Nexus phones Google Nexus Q Google Chromebook Pixel Google Search Appliance welcome to our blog please send your suggestions ......... Source:Internet(web)